Chief Minister award

img

முதலமைச்சர் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான, முதலமைச்  சர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்ந்  தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.